Wednesday, July 20, 2011

குஜராத் முதல்வரின் சிறந்த முயற்சி

குஜராத்தில் சாலைப் பாதுகாப்பு விதிகள் பற்றி பள்ளிக்கூட
மாணவர்கள் அளவில் இருந்தே விளக்கம் அளிக்கும் விதத்தில்
காமிக் புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இணைப்பில் உள்ளது ஐந்தாம் வகுப்பிற்குரியது.
ஒன்று முதல் ஆறம் வகுப்புவரை
http://narendramodi.in/poststory/story_detail/341 என்ற
இணைப்பில் ஆங்கிலத்திலும் குஜராத்தியிலும் உள்ளது

http://www.narendramodi.in/images/Eng/STD_5.swf

2 comments:

  1. பாராட்டத்தக்க முயற்சி..
    சரியான இடத்தில் ஆராம்பிக்கப்பட்ட அருமையான திட்டம். பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு,
    தங்கள் வருகைக்கும் கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete