Wednesday, July 21, 2010

New Browser from India

இரண்டு நாட்களுக்குமுன் தினமலர் இணையதளத்தில் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஒரு புதிய இணைய உலாவி பற்றி செய்தி வந்திருந்தது. அதை இணையிறக்கம் செய்தி பயன்படுத்திப் பார்த்தபோது பல வசதிகளுடன்  சிறப்பாக உள்ளது. ஒருங்கிணைந்த word processor,anti virus,skins வசதிகளுடன் சிறப்பாக உள்ளது.


http://www.epicbrowser.com/

1 comment:

  1. அட டே... மிக அருமை... எபிக் நல்ல இருக்கு... அத விட, உங்க ப்ளாக் ரொம்ப எளிமையாவும், கருத்துச்செரிவும் நிறைந்துள்ளது.. :)

    ReplyDelete