Make a photo slideshow |
Monday, October 24, 2011
தீபாவளி வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடுவது பற்றி திரு ஜி.எஸ்.ஆர் அவர்கள் எழுதிய பதிவின் இணைப்பு கீழே உள்ளது. பயனுள்ள தகவல்கள் அளித்தமைக்கு அவருக்கு மிக்க நன்றி
http://gsr-gentle.blogspot.com/2011/10/diwali-wishes-and-firecrackers.html?showComment=1319428798219#c7646405570790978071

Friday, July 29, 2011
அழகன் முருகனை நாடி ஆன்மீகப் பயணம்
சிறுவாபுரி ஆலயம் பற்றி மணிராஜ் என்ற பதிவில் இராஜராஜேஸ்வரி அவர்கள் விரிவான முறையில் எழுதியுள்ளார்கள். அதன் இணைப்பு கீழே உள்ளது.
இப்பதிவில் ஆலயம் பற்றிய அனைத்து விபரங்களும் பெறலாம்
இவர் (எங்களூர்) திருச்செங்கோடு முத்துக்குமாரசுவாமி |
அன்று மாலை 7 மணிக்கு 41காவடிகள் வைத்து அத்துடன் அவர்கள்கொண்டு வரும் வேலுக்கு திருமுல்லைவாயில் ஆலயத்தில் அனைத்து அபிஷேகங்களும் நடைபெற்றது. பல அன்பர்கள் வந்திருந்த அனைவருக்கும் சாக்லெட் பிஸ்கட் வழங்கினர். அங்கிருந்த திருமண மண்டபம் ஒன்று வாடகைக்கு எடுத்து வந்திருந்தவர்கள் சிற்றுண்டி அருந்த ஏற்பாடு செய்திருந்தனர். அன்று இரவு சுமார் 9.30 மணிக்குப் புறப்பட்டு ஆவடி HVF காலனியில் உள்ள வள்ளுவர்-வாசுகி திருமண மண்டபத்தில் அனைவரும் உறங்கிச் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர். அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள செல்வ விநாயகர் ஆலயத்தில் காவடி எடுத்து வந்தவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 11 மணிக்கு அங்கு சென்று தங்கினோம்.
காலை 8.30 மணிக்குதிருக்கண்டலம் சென்று சேர்ந்தோம். அங்கே தச்சு வேலை செய்யும் ஒருவர் எங்கள் நண்பருக்குச் சென்ற ஆண்டு அறிமுகமானவர் அன்போடு தனது இல்லத்திற்கு அழைத்து காபி கொடுத்து அன்புடன் உபசரித்தார். பின்பு ஆலயம் சென்று சேர்ந்தோம். அதற்கு முன்பாகவே சூடாக சிற்றுண்டி தயாரித்திருந்தார்கள். அங்கு தரிசனம் செய்துவிட்டு சிற்றுண்டி அருந்தி சிறிது ஓய்வு எடுத்தோம். இங்கும் வேலுக்கு அபிஷேகங்கள் நடந்தன. இந்த ஆலயத்தில் சக்தியுடன் கூடிய தட்சிணாமூர்த்தி வடிவத்தைத் தரிசித்தோம்.
சக்தியுடன் தட்சிணாமூர்த்தி |
காவடிகள் |
அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் |
சற்றே கரடுமுரடான பாதை |
சில இடங்களில் இப்படி வயல் வரப்பிலும்--முதல் இருவரும்தான் எனது இப்பாதயாத்திரைக்குக் காரணகர்த்தாக்கள் |
ஆலய ராஜகோபுரம் |
சிறுவாபுரி உற்சவர் |
பாதயாத்திரை ஆரம்பத்தில் இருந்து முடியும்வரை பக்தர்களின் அவசர மருத்துவ உதவிக்காக அப்பல்லோ மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஒன்று எங்களுடனேயே வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 23ம்தேதி இரவு முதல் 25ம்தேதி பகல் உணவு வரை பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான முறையில் இலவச உணவு அளிக்க ஏற்பாடுகள் செய்திருந்ததும் மிகவும் பாராட்டத்தக்கது. அந்த வழிபாட்டுக் குழுவில் இருந்த பெரியவர் ஒருவர் நல்ல வசதி படைத்தவர் எங்களை நினைவு வைத்திருந்து எங்கள் நண்பரை அழைத்து எங்களுக்கு பிரசாதப் பைகள் தர நினைவுறுத்தியது மிக்க நெகிழ்ச்சியான ஒன்றாகும்.முதல்நாளில் இருந்து அவரது காரில்தான் எங்களது பைகளைக் கொண்டுவந்து உதவினார். செல்லும் இடங்களிலெல்லாம் டீ,காபி மற்றும் உணவு வழங்க அவர்கள் செய்யும் ஏற்பாடுகள் மிக சிறப்பாக இருந்தன. பின்புநாங்கள் கந்தகோட்டம் ஆலயம் வந்து அங்கேயும் முருகப் பெருமானை தரிசித்து ஊர் திரும்பினோம்.
Wednesday, July 20, 2011
குஜராத் முதல்வரின் சிறந்த முயற்சி
குஜராத்தில் சாலைப் பாதுகாப்பு விதிகள் பற்றி பள்ளிக்கூட
மாணவர்கள் அளவில் இருந்தே விளக்கம் அளிக்கும் விதத்தில்
காமிக் புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இணைப்பில் உள்ளது ஐந்தாம் வகுப்பிற்குரியது.
ஒன்று முதல் ஆறம் வகுப்புவரை
http://narendramodi.in/poststory/story_detail/341 என்ற
இணைப்பில் ஆங்கிலத்திலும் குஜராத்தியிலும் உள்ளது
http://www.narendramodi.in/images/Eng/STD_5.swf

Friday, July 15, 2011
இடர் தீர்க்கும் பதிகம்
திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இடர்கள் தீர்க்கும் பதிகம்
உதவி www.shaivam.org
பழனி ஓதுவார்கள் பாடியது
உதவி www.shaivam.org
பழனி ஓதுவார்கள் பாடியது
திருவனந்தபுரம் ஆலயம் பற்றிய செய்தி
Thanks to http://puputupu.blogspot.com
Reports in 'The Hindu', and accounts provided in a book, detail how at least one vault at the Sree Padmanabhaswami Temple was opened decades ago:
Sixty-nine years ago, long before the latest discovery of phenomenal treasures in the Sree Padmanabhaswami Temple in Thiruvananthapuram, at least one of the several vaults of the temple had been opened and an inventory made of the precious objects found inside. The Hindu's correspondent, who witnessed the events, filed reports describing the scene and the finds.
On Sunday, December 6, 1931, around 10 a.m., at an auspicious time chosen by the temple officials, one of the vaults was opened. Following special religious rites, "the key was applied to the old and rusty locks." Sree Chithira Thirunal Balarama Varma, the Maharaja, himself was at hand. An ambulance waited outside to attend to any emergency. The locks failed to yield, and the doors were broken open after a two-and-a-half-hour struggle.
Floodlights and torches were used to light up the space inside, and electrical fans were switched on to 'pump air in and out' of the cellar. The temple officials found four chests made of brass which contained old coins. Next to them was "a granary like thing," full of gold and silver coins. Over that there were several gold pots. There was a wooden chest fixed to the ground, and it had six chambers. In it were jewels with diamonds, rubies, emerald and other precious stones. In addition, there were over 300 gold pots and four vancheds, or coffers.
The officials who got into the first cellar found that another one was behind it. It was believed, The Hindu report mentioned, that in all there were four cellars: Mahabarathakonathu kallara, Sree Pandarathu kallara, Vedavyanakonathu kallara and Sarswathikonathu kallara.
By 3.30 p.m., the operation was stopped and the vault sealed. The four vancheds were taken to the Chellavagai, or palace treasury, "for counting and valuation." It is not clear from the reports if any of the remaining cellars were opened in the following days. The reasons for opening the vaults too were not elaborated.
However, Emily Gilchrist Hatch, who was in Trivandrum in 1933, offered an explanation in her book, Travancore: A guide book for the visitor (Oxford University Press, 1933). She not only recalled the 1931 opening of the vault, but also mentioned a similar but unsuccessful attempt that had been made in 1908.
Ms. Hatch, who in the preface to her book profusely thanked the Travancore government for all the "help and counsel" extended to her, recorded that the temple had a vast amount of wealth 'lain in vaults.'
"About 25 years ago," she wrote, "when the State needed additional money, it was thought expedient to open these chests and use the wealth they contained." "A group of people" got together and attempted to enter the vaults with torches. When they found them "infested with cobras" they "fled for their lives."
However, in 1931 the temple officials were better prepared with "electric lights and system of fans," she observed.
The 1930s were difficult times. The princely state Travancore, like the rest of India, was facing an economic depression. Revenues had fallen and the prices of agricultural produce had come down. It was in these difficult times that Sree Chithira Thirunal Balarama Varma was invested with ruling powers, T. Austin, an Englishman, succeeded Subrahmanya Aiyar as Dewan, and C.P. Ramaswami Aiyar was appointed legal and constitutional adviser to the Travancore government.
However, in 1932, when the Dewan recalled the important events of the preceding year in his annual address to the Sri Mulam Popular Assembly, one of the two legislatures in Travancore then, there was no mention of any treasure being taken from the temple or used.
Ms. Hatch's book provided a description of how large wooden chests were placed "ready to receive the daily offerings." She mentioned that as and when the chests became full they were lowered into the vaults for safe-keeping. This may partially explain how votive offerings like gold coins reached the vaults. But the description does not throw much light on how large artefacts such as the golden icon that was recently discovered reached the vaults.
Indeed, how such vast amounts of wealth and innumerable artefacts accumulated in the vaults, and remained safe without apparent pilferage for such a long period, remains a puzzle.

Wednesday, July 13, 2011
செல்பேசி வைத்திருப்போர் கவனத்திற்கு
வாடிக்கையாளர்களின் பணத்தை கறக்கும் வகையில் மொபைல் போனில் வெளிநாட்டு அழைப்புகள் வருகின்றன என பி.எஸ்.என்.எல். நிர்வாகம் எச்சரித்துள்ளது. குறிப்பிட்ட சில எண்களில் துவங்கும் அழைப்புகளை தொடர்பு கொண்டால், தொடர்பு கொள்பவரின் கணக்கில் உள்ள பணம் முழுவதும் காலியாகிறது. அவை அனைத்தும் வெளிநாட்டு அழைப்புகளாக உள்ளன. ப்ரீபெய்டு வைத்திருப்பவர்களுக்கு எளிதில் இந்த அழைப்பு கிடைப்பதால், அவர்கள் தங்களது கணக்கில் உள்ள தொகை முழுவதையும் இழக்கின்றனர். இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்திற்கு வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கை: 239 287, 9051, 9052, 9062, 9106 என்ற எண்களில் தொடங்கும் அழைப்புகள் வந்தால் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம். கால் ரிசீவ் செய்தால் வினாடிக்கு 10 ரூபாய் வீதம் காலியாகிவிடும் என பி.எஸ்.என்.எல். நிர்வாகம் எச்சரித்துள்ளது.
தினமலர் தள செய்தி

Tuesday, July 12, 2011
Sunday, July 10, 2011
நமசிவாயப்பதிகம்
திருஞானசம்பந்தரின் நமசிவாயப் பதிகம்
Shaivam.org தளம் உதவி பாடியவர்
மயிலை சத்குருநாத ஓதுவார் அவர்கள்
Shaivam.org தளம் உதவி பாடியவர்
மயிலை சத்குருநாத ஓதுவார் அவர்கள்
Friday, July 8, 2011
Monday, March 21, 2011
தலைவர்கள் பாடுகின்றார்கள் !
http://www.4tamilmedia.com/index.php/cont/jokes/3239-2011-03-07-09-54-03
இன்றைய அரசியல் சூழ்நிலையைப் பற்றிய ஒரு கற்பனை

Monday, February 14, 2011
Subscribe to:
Posts (Atom)