Tuesday, January 5, 2010


திருச்செங்கோடு அருள்மிகு முத்துக்குமாரசுவாமி

5 comments:

  1. தங்கள் வருகைக்கு நன்றிகள் சகோதரி. முருகன் என்றாலே அழகுதானே. மேலும் இந்த முத்துக்குமரனுக்கு அலங்காரம் செய்த அர்ச்சகர் மிகவும் சிறப்பாக அலங்காரம் செய்யக்கூடியவர். இதே முருகனை அறுமுகக் கடவுள் வடிவமாகவும் வெள்ளிக்கவச அலங்காரத்தில் ஒரு படமும் இப்போது பதிவு செய்துள்ளேன்

    ReplyDelete
  2. எவ்வளவு அழகாக எங்களையும் கூட்டிச் சென்று தரிசனமும் பண்ணி வைத்திருக்கிறீர்கள். நினைத்தால் பிரமிப்பு தான் ஏற்படுகிறது. பயணம் ஆரம்பித்ததிலிருந்து அந்த அரைமணி நேர தனித்த தரிசன அதிர்ஷ்டம் கிடைத்து, மடம் வந்து சேர்ந்து படுக்கும் வரை கதைபோலக் கேட்டோம். பத்திரிகைகளில் ஆலய தரிசனங்கள் எழுதுவோர் கூட இவ்வளவு சிறப்பாக எழுதுவதில்லை. விநாயகர், முத்துக்குமரன் என்று படங்களைக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
    தங்கள் இறைப்பணி தொடர இறைவன் அருளட்டும்.

    ReplyDelete
  3. திரு. ஜீவி அவர்களுக்கு, தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. நானும் பர்வதமலை,சதுரகிரி, ஆந்திர மாநிலத்தில் விஜயவாடா அருகில் உள்ள மங்களகிரி பானக நரசிம்மர் ஆலயம் போன்ற இடங்களின் விபரங்களை இணையத்தின்மூலம் தெரிந்துதான் சென்று தரிசித்து வந்துள்ளேன். அதனால்தான் நமக்குத் தெரிந்த விபரங்களைப் பதிவு செய்து வைத்தால் யாருக்காவது ஒர் சிறு தகவலாவது உதவியாக இருக்கும் என்று பதிவில் வெளியிட்டுள்ளேன்.
    வாய்ப்புக் கிடைக்கும்போது எங்கள் ஊருக்கும்(திருச்செங்கோடு) வந்து உலகிலேயே அர்த்தநாரீஸ்வரரின் ஒரே மூர்த்தியாக உள்ள ஆலயத்தை தரிசனம் செய்ய அழைக்கிறேன். ஆலய விபரங்களுக்கு
    www.arthanareeswarar.com என்ற இணைய தளத்தைப் பார்வையிடுங்கள்

    ReplyDelete
  4. அழகென்ற சொல்லுக்கு முருகா

    ReplyDelete